Saturday, November 28, 2020

வவுனியாவில் முதியவரை மோதித்தள்ளிய பேரூந்து

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று (11.08.2010) மதியம் 12.00 மணியளவில் முதியவர் ஒருவர் மீது இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து ஏறியதில் முதியவர் மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய...

பொது தேர்தல் 2020 – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு...

பொது தேர்தல் 2020 – ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு...

சுகாதார நடை முறைகளை பின்பற்றி வாக்களிப்பு இடம் பெறுகிறது

2020 நாடாளுமன்றத் தேர்தல், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல வாக்களிப்பு நிலையங்களிலும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் தேர்தல் வாக்களிப்பு இன்று (05) காலை 07.00 மணி முதல் இடம் பெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக...

திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள்  வாக்களிப்பு  நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள்  வாக்களிப்பு  நிலையங்களுக்கு இன்று   (04) காலை 8.00 தொடக்கம்  தி- விபுலானந்தர் கல்லூரியிலிருந்து சுகாதார நடை முறைகளை பின் பற்றியவாறு அனுப்பி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்...

யாழ் ஊடக மையத்தில் நினைவு கூறப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு, மலரஞ்சலி...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 165 பேர் விடுவிப்பு

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா – வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 165 பேர் இன்று(புதன்கிழமை) விடுவிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்செயற்பாடுகள்...

வவுவுனியாவில் வீதி விபத்தில் ஒருவர் பலி

  வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் `குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற...

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வேட்பாளர்களின் கருத்துக் களம்! |

முதல்வன் ஊடக வலைமையப்புடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட ஊடாகவியலாளர்களின் ஒருங்கிணைப்பில் நெற்றிக் கண் நண்பர்கள் வட்டம் அமைப்பின் அனுசரணையுடன் கட்சி வேட்பாளர்களுக்கான கருத்துக்களம் இன்று கிளிநொச்சி கூட்டுறவுச்சங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. 2020ம் ஆண்டு...

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

கோப்பாய், குப்பிளாவத்தையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில், 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்குப்...