Saturday, November 28, 2020

இஸ்ரேலுடன் இணையும் இந்தியா

  கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கண்டறியும் நோக்கில் இஸ்ரேலுடன் இணைந்து புதிய கருவியை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் 30 வினாடிகளில் முடிவினை கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால்...

மகிழ்ச்சியான செய்தி – கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்?

உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை...

கிம் ஜாங்-உன் உயிருடன் உள்ளாரா?

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் கடந்த 20 நாட்களில் முதன் முறையாக பொதுமக்கள் முன் பிரசன்னமாகியுள்ளதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையிலான உத்தியோகப்பூர்வ புகைப்படங்கள் சற்று...

மீண்டும்சேவையை ஆரம்பிக்கத் தயாராகும் எயார் இந்தியா!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இடைநிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துச் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எயார் இந்தியா திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில் மே மாத நடுப்பகுதியில் முதற்கட்டமாக பகுதியளவில் விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்க நிறுவனத் தலைமை எதிர்பார்த்துள்ளது. இதற்கமைய எயார்...

எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களோடு இன்று முக்கிய ஆலோசனை

ஊரடங்குக்கான காலக்கெடு இன்னும் 4 தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்களோடு இன்று முக்கிய ஆலோசனை நடாத்தவுள்ளார். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறப்பு மருத்துவ...

மாலைதீவில் முதலாவது கொரோனாதொற்று உயிரிழப்பு பதிவு!

  மாலைதீவில் முதலாவது  கொரோனாதொற்று உயிரிழப்பு  பதிவுசெய்யப்பட்டுள்ளது. வயோதிபப் பெண்ணாருவர்  நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாலை தீவு சுகாதாரஅமைச்சு தெரிவித்துள்ளது.   இதேவேளை மாலைதீவில் கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின்எண்ணிக்கை  278 ஆகபதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில்  மேலும்இருவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  சுகாதாரஅமைச்சு...

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடாக மாறியது யேமன்!

யேமனில் கொரோனா வைரஸ் தொற்று இருந்த ஒருவரும் குணமடைந்துவிட்டார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடாக யேமன் மாறியுள்ளதாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி...

தமிழகத்தில் 2 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா தொற்று!

தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 103...

தமிழீழ தேசிய தலைவரை இழிவுபடுத்திய காட்சியை நீக்கவேண்டும் -சீமான்

  துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் இடம்பெறும்...

விடுப்பு தொகை வழங்கலை ஓராண்டுக்கு நிறுத்த தமிழக அரசு முடிவு

தமிழக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஈட்டிய விடுப்பு எனப்படும் ஆண்டுதோறும் அரச ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்குப் பெறும் தொகையை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்ததுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக...