2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 86,394
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 68,681
இலங்கை தமிழரசு கட்சி – 39,570

அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 5 ஆசனங்களும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 1 ஆசனமும், இலங்கை தமிழரசு கட்சிக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.