2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான காலி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் காலி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

ரமேஷ் பத்திரன – 205,814 வாக்குகள்

சம்பத் அத்துகோரல – 128,331 வாக்குகள்

மொஹன் சில்வா – 111,626 வாக்குகள்

சந்திம் வீரக்கொடி – 84,984 வாக்குகள்

இசுறு தொடங்கொட – 71,266வாக்குகள்

ஷான் விஜயலால் த சில்வா – 67,793 வாக்குகள்

கீதா குமாரசிங்க – 63,357வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

கயந்த கருணாதிலக – 50,097 வாக்குகள்

மனூஷ நாணயக்கார – 47,399 வாக்குகள்