அமரர். சுப்பர். பாலசிங்கம் (பாலு)
            ( கௌரி மெற்றல் உரிமையாளர்
                K.K.S றோட் யாழ்ப்பாணம் )
யாழ் காங்கேசன் துறையை பிறப்பிடமாகவும், காங்கேசன் துறை 3ம் குறுக்கு தெரு கல்லூரி வீதியை வதிவிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும்  தற்போது பிரான்ஸில் வசித்தவருமான திரு.சுப்பர். பாலசிங்கம் அவர்கள் 04.04.2020 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பர் – சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான தவராசா – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலம் சென்ற தவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
 சிவபாக்கியம் (ராசாமணி கொழும்பு,பிரான்ஸ்) காலஞ்சென்ற பூமணி குணசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பாலகௌரி (கொலண்ட்), பால றஜனி (பவா,வவுனியா),பிரபா (பாப்பா,பிரான்ஸ்), பாலமுரளி (அமரர்), தவக்குமார் (பாபு, பிரான்ஸ்), பாலகுமார் (கஜன்,பிரான்ஸ்), தனுஜா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறீகரன் (கொலண்ட்), விக்கினராஜா (ரஞ்சன்,வவுனியா) சிவசுதன் (பிரான்ஸ்), அகிலன் (பிரான்ஸ்), சர்மினி(பிரான்ஸ்), பிரமிளா(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
சயந்தன்(சாய்), விதுஷா(வவுனியா), ஹரிணி, சௌமியா(கொலண்ட்), ஆகாஷ் – அக்சயா, தர்ஷிகா-தரணி-தஸ்வின். அகல்யன், ஜொகானா- ஜெனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்
மகள் பாலறஜனி (பவா)
தொடர்புகளுக்கு:-
கௌரி – மகள் (Holland) 0031647561536
பவா – மகள் (வவுனியா) 
0773194207
பாப்பா  – மகள் (பிரான்ஸ்)
0033669506471
பாபு – மகன் (பிரான்ஸ்)
0033695469593
கஜன்  – மகன் (பிரான்ஸ்)
0033643326532
தனுஷா –  மகள் (பிரான்ஸ்)
0033651746459